Saturday, July 11, 2009

தாடியும் தாவணியும்!

தாடி மீசையுடன் கதா நாயகனும்
பாவாடை தாவணியுடன் நாயகியும்
வந்து ரீதி கௌளையில் பாடி ஒரு
படம் அல்லது பாடல் வெற்றி பெற்றால்,
பிடித்தது சனி!
பிறகு வரும் எல்லா படங்களிலும்
தாடி மீசைகளும் தாவணி களும்
நம்மைத் துரத்த ஆரம்பித்துவிடும்!

1 comment:

ஸ்ரீராம். said...

அரிவாளைத் தூக்கினாலும் அதே கதைதான்..........

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!