திங்கள், 13 ஜூலை, 2009

அன்புள்ள ஆசிரியர்களுக்கு...

கே: என் நண்பர் ஒருவர் இருக்கிறார். காலையில் மணி 9.55 க்கு அவருடைய கண் விழிகள் right to left , right to left என்று கர கர வென நகருகின்றன; அழுகிறார், சிரிக்கிறார்; 'போச்சுடா' என்கிறார் பிறகு 'ஆஹா' என்கிறார். இது என்ன நோய்? மருந்து என்ன?

ப: ஐயா - இந்த நோயின் பெயர் NDTV PROFITO MANIA. அவருடைய De-mat account ஐ சுத்தமாகத் துடைத்தெடுத்து, அவரை அரபு நாடுகள் ஏதாவது ஒன்றுக்கு ஏற்றுமதி செய்துவிடுங்கள். அரபு நாட்டில் TV ticker movement எதிர் திசையில் இருப்பதால் right to left ... right to left - eye movement will slow down or cease completely.

4 கருத்துகள்:

  1. இதுவரை பதில் சொல்லப் படாத கேள்வி எது?

    இதுவரை கேட்கப்படாத கேள்வி எது?

    பதிலளிநீக்கு
  2. அவர் வீட்டின் இடப்புறம் ஏதாவது பெண்கள் கல்லூரி இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  3. பதில் சொல்லப்படாத கேள்வி
    ஒரு முட்டாள் கூட இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிடலாம், என்ன சொல்கிறீர்கள்?

    இதுவரை கேட்கப் படாத கேள்வி?
    ஐயோ பாவம், செத்து விட்டீர்களா?

    Ed.

    பதிலளிநீக்கு
  4. //Jawarlal said...
    அவர் வீட்டின் இடப்புறம் ஏதாவது பெண்கள் கல்லூரி இருக்கிறதா?//


    ஓஹோ - இந்த நோய்க்கு இப்படி ஒரு கோணமும் இருக்கிறதா?
    நண்பரின் வயது எண்பது -- எனவே இந்தக் கோணம் ஆராயப் படவில்லை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!