ஞாயிறு, 7 மார்ச், 2010

ஞாயிறு - 34


13 கருத்துகள்:

  1. இந்த வம்பே வேணாம்னுதான் என் படத்தையே போட்டு காப்பி ரைட்ஸ் வாங்கிட்டேன்..:))

    பதிலளிநீக்கு
  2. சுத்தானந்தம் பெருகட்டும்!

    சுத்தானந்தர் படத்தோடு, அவருடைய சாஹித்யம் ஒலி வடிவம் , அல்லது பாடல் வரிகள் இவற்றோடு சேர்த்துப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!

    பதிலளிநீக்கு
  3. கவி யோகி என்றறியப் பட்ட சுத்தானந்த பாரதியார் மிகப் பெரும் தேச பக்தர். காந்தி, பாரதி போன்ற அரிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். ஆன்மீக நாட்டம் மிக்கவர். ‘எப்படிப் பாடினரோ’,
    ‘சகல கலா வாணியே’, ‘ஜங்கார ச்ருதி செய்குவார் ‘ போன்ற சிறந்த தமிழ்க் கீர்த்தனங்கள் நூற்றுக் கணக்கில் செய்தவர். இசை அறிஞர்.

    இது போக அவர் ஒரு நல்ல எழுத்தாளர். விக்டர் ஹ்யூகோ வின் ஹஞ்ச் பாக் அஃப் நாட்டர்டாம் கதையை இளிச்ச வாயன் எனும் தலைப்பில் மொழிபெயர்த்தவர். பாரத சக்தி மகா காவியம் என்ற மிகப் பெரும் நூலை எழுதியவர்.

    யோக சாதனை பயின்றவர். எந்த வம்பிலும் சிக்காதவர். சிரித்த முகமும் மிக எளிய தோற்றமும், அனாவசிய ஆடம்பரங்கள் அறவே இல்லாததும் இவருடைய தனிச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. தமிழில் வெளி வந்த ஏழை படும் பாடு படம் கூட சுத்தானந்தர் மொழி பெயர்த்த le miserables என்னும் பிரெஞ்ச் நாவல் என்பதுடன் வசனம் கூட ஜாவர் சீதாராமனுக்காக அவரே எழுதி உதவியதாகக் கேள்வி.

    பதிலளிநீக்கு
  5. //【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    இந்த வம்பே வேணாம்னுதான் என் படத்தையே போட்டு காப்பி ரைட்ஸ் வாங்கிட்டேன்..:))//

    Brilliant

    பதிலளிநீக்கு
  6. Kavi yogi Maharishi Suddhananda Bharathiyar born on 11th May 1897.
    He spent 25 years in silence at AUROBINDO ASHRAM PUDUCHERI.

    எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க

    பதிலளிநீக்கு
  7. 'நல்லதை பார்க்க கெட்டது விலகும்'! என்பது பழமொழி.
    நல்ல படம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இருபத்தைந்து வருடம் மௌனமாக ஒருவர் இருக்க முடியும் என்ற எண்ணமே திகைக்க வைக்கிறது. அதன் மதிப்பு என்ன என்று தெரிய வேண்டுமானால் ஒரே ஒரு நாள் பேசாமல் இருந்து பார்க்க முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. Dear Friends I have studied in his school in Solapuram (Sivaganga District).Thank you

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!