நேற்று ஆனந்தும் புவனாவும் ஒரு நாலாம் வகுப்புப் பாடம் படித்துக்கொண்டிருந்தார்கள். பாடம் ரோமன் எண்களைப் பற்றியது. 40 எப்படி எழுதுவது என்று விவாதம். எக்ஸ் போட்டு வி போட்டால் 15. ஆனால் எக்ஸ் போட்டு எல் போட்டால் 40 என்று படிக்கவேண்டும். பின் வரும் எண் பெரியதாக இருப்பின் முன் இருக்கும் எண்ணைக் கழித்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். அப்படி என்றால் பருப்பு சாம்பார் என்று எழுதினால், ரசம் என்று படிக்க வேண்டுமா என்று கேட்க நினைத்தேன். பிறகு அதையே மைசூர்பாக் மசாலா தோசை என்று அப்படியே வந்து கடைசியில் இங்கு.......
ungal blog-il neengal illai engireerkalaa enna?
பதிலளிநீக்குNow corrected.
பதிலளிநீக்குIs it OK now?