8.10.09

படப் புதிர்

ஆமாமுங்கோ ! இது ஒரு புதிர்தான்.!! இது யார்? - இதுதான் கேள்வி.
பின்னூட்டத்தில் யார் சரியான பதில் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்!
க்ளூவா ? அதெல்லாம் நான் கொடுத்தால், ' எ .........................  ...............          ...... மடையன் இருக்க முடியாது' என்றாகிவிடும் !!


4 கருத்துகள்:

  1. Ravichandran8/10/09 9:12 PM

    யூனிஸ்கான்!!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா10/10/09 7:47 AM

    அப்பாவுக்கு தாதா வா !!! அப்பப்பப்பா !!!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11/10/09 12:00 PM

    ஆஹா ! நான் கண்டுபிடிச்சுட்டேன்!
    "N" னைப்போல் ஒருவன் - சரியா ?
    :: ஷெர்லாக்::

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!