திங்கள், 13 ஜூலை, 2009

அன்புள்ள அனானிக்கு... 04

கே: அந்த அஷ்டாவதானி தசாவதானி
சீரீசில் சதாவதானி, மதானி இவர்களை ஏன்
விட்டு விட்டீர்கள்?

ப: சதாவதானி - சதத்தை நெருங்கியவுடன் ரொம்ப அவதானித்து அடிப்பவர் - ('தச' ஆட்டக்காரர்)
மதானி : அவதானியாமல் 'இ'க்களை அடிப்பவர் !

6 கருத்துகள்:

  1. தோல்வியைப் பற்றி எழுதப்படும் புத்தகம் சரியாக விற்பனை ஆகா விட்டால் அது வெற்றியா ,தோல்வியா?

    பதிலளிநீக்கு
  2. அது வெற்றி இல்லை வெர் ரி அதாவது தெலுங்கில் பைத்தியம்
    இனி இவருக்கு வேண்டும் வைத்தியம்
    இது சத்தியம்
    இன்று மட்டுமில்லை, நித்தியம்.
    எனவே தொடங்குக பத்தியம்.

    பதிலளிநீக்கு
  3. //raman said... //


    விகடம் நன்றாக இருக்கிறதே!
    அது யாருங்க?
    தெனாலி Raman ஆ?

    பதிலளிநீக்கு
  4. விகடம் நன்றாக இருக்கலாம். வர வர விகடன் தான் நன்றாக இல்லை. முற்றிலும் சினிமா கவர்ச்சி விகடன் ஆகிவிட்டது.

    ஒரே சீட்டு மூன்று வந்தால் தெனாலி. ஒரே சீட்டில் மூன்று உட்கார வந்தால் பணாலி! அனாமதேயத்தில் ஒரு சௌகரியம், கவர்ச்சி இருக்கிறது.
    yraman

    பதிலளிநீக்கு
  5. //அனாமதேயத்தில் ஒரு சௌகரியம், கவர்ச்சி இருக்கிறது.
    yraman//

    Anonymous said ...என்று ஆரம்பித்து -- கீழே பெயரையும்
    எழுதிக் கொண்டால் என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  6. அனாமதேயத்தில் சௌகரியம் இருப்பதை சொல்ல நான் வெட்கப்படவில்லை என்று வைத்துக் கொள்ளலாமே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!