18.7.09

விடை கூறுங்கள் !

சரியான விடைக்கு பரிசு உண்டு!

16 கருத்துகள்:

  1. பரிசுக்கு என்ன விடை என்று சொல்லவும்...

    பதிலளிநீக்கு
  2. சூரியனைக் கட்டி இழுப்பது என்பது இதுதானோ?

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா18/7/09 10:08 PM

    ஆமாம் எங்கள் கல்லூரி வடிவமைத்த communication satellite - ன் வரை படத்தை உங்களுக்குக் கொடுத்த மாணவரின் பெயரை எங்களுக்குத் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.
    ஊ. பே. தெ. பொ. கல்லூரி மாணவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. Foot ball Mouth -- Close Up shot ல!

    4 தெருக்கள் சந்திக்கும் முனையில் ரவுண்டு டாணா அல்லது சாக்கடைப் பள்ளம்.

    பதிலளிநீக்கு
  5. சுவையான பதில்கள்!
    ஆனால் இதுவரை -
    சரியான பதில் எதுவும் இல்லை!
    Clue வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா19/7/09 4:59 PM

    innum yaarum sollalai.
    Clue vendumaa / vendaamaa?
    Kasu

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா19/7/09 5:07 PM

    //ஊ. பே. தெ. பொ. கல்லூரி மாணவர்கள்.//

    ஊ பே தெ -- கல்லூரிக்கா - மாணவர்களுக்கா?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா20/7/09 4:54 AM

    People around a dining table?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா20/7/09 8:00 AM

    காசு மொபைல் போனில் கூறிய Clue:
    "8.25"
    இப்பொழுது பார்க்கலாம் நம் Arivu GVz
    திறமையை!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா20/7/09 10:51 AM

    கால் முளைத்த காசு?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா20/7/09 11:47 AM

    again one third right -- no no
    1/4 right

    பதிலளிநீக்கு
  12. திருவாளர் எட்டுக் கால் பூச்சி
    சிரசாசனம் செய்யும்பொழுது,
    பொழுது போகாத பொம்மு
    எடுத்த போட்டோதான் அது!

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா21/7/09 4:07 PM

    திருவாளர் சிலந்தி ஆதித்தன்?

    பதிலளிநீக்கு
  14. இந்த அலைவரிசையில், ஒளிபரப்பு
    இத்துடன் நிறைவு பெறுகிறது.
    மீண்டும் வேறொரு புதிரில்
    தொடரும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!