ஒரு பொட்டலம் மடித்து வந்த காகிதம் இந்தப் பதிவின் மூலம்.
 பூமியின் சுழலச்சும் காந்த துருவங்களும் சுமார் ௨௦ டிகிரீ வேறுபட்டிருப்பதாக 
 அதில் படித்தேன்.  அப்படியானால் காந்த துருவம் எதோ ஒரு தீர்க்கரேகையை 
 ஆதாரமாகக் கொண்டு நகர்ந்திருக்கிறதா அல்லது சுழலச்சிலிருந்து ௨௦ டிக் தூரம் 
 வரை உள்ள cylinder ஐ ஆக்ரமித்திருக்கிறதா ?
 பொட்டலம் பேப்பர் வகுப்புக்கு ஆனந்த் வரும் முன்னே நான் படித்துக்கொள்ள 
 வேண்டும்.
 kg
 
 
 
எனக்குத் தலை சுற்றுகிறது!
பதிலளிநீக்குதலை சுற்றலுக்கு தண்ணீரில் காந்தத்தை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரைக் குடித்து காந்தத்தைத் துப்பிவிடவும்.
பதிலளிநீக்குதவறுதலாக தண்ணீரைத் துப்பி காந்தத்தை முழுங்கிவிட்டேன்!
பதிலளிநீக்குஎனவே...
கர கர குரலில்:
"அடியே காந்தா! ....
பார் ! என்னைப் பார்!
நன்றாகப் பார்!......."
சமயோசி(த)த வைத்தியம்
பதிலளிநீக்குஒரு மண்டலத்துக்கு இரும்பு சத்து மிகுந்த உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க.
அது போலவே யாரையும் பார்த்து ஒரு
attraction / repulsion ஏற்பட்டால் approach ஐ மாற்றவும்.
முக்கியமாக மனதை இரும்பாக்கிக் கொள்ள வேண்டாம்.
பதிலளிநீக்குyraman