1) நாமும் பாராட்டுவோம்...
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
31.3.18
30.3.18
வெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்...
பட்டாக்கத்தி பைரவன். 1979 இல் வெளிவந்த படம்.
29.3.18
இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள்!!
வருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.
28.3.18
கே எ ப?
புதன் புதிரை விட்டு, புதன் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாமா என்று ஒரு யோசனை. எந்த சப்ஜெக்டில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். ஆசிரியர் குழுவினர் பதில் அளிக்க முயற்சி செய்வார்கள். குறும்பு கேள்விகளுக்கு, குறும்பு பதில்கள்தான் கிடைக்கும்! புதன் கே ப பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
இங்கு பதியப்படும் கேள்விகளுக்கு அடுத்த வாரம் பதில் கொடுப்போம் ( என்று நம்புகிறோம்)
27.3.18
26.3.18
25.3.18
24.3.18
23.3.18
வெள்ளி புதிரோடியோ ! 180323
எச்சரிக்கை:
புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன்.
=========================
22.3.18
21.3.18
180321 புதன் புதிர் ஆதியும் அந்தமும் !
சினிமா அந்தாதி:
ஒரு படப் பெயரின் முடிவில் இன்னொரு படத்தின்பெயர் துவங்கும்.
1. சேரனோடு மிஷ்கின் போட்ட சண்டையில் ரஜினிக்கு அவ்வப்பொழுது சித்தம் கலங்கியது.
2. கமல் இதை முத்தமிடும் சத்தம்.
3. ஜெமினி, கமல், ரஜினி மூவரும் சம்பத்தப்பட்ட மூன்று படங்கள் இரண்டு வார்த்தைகளில்.
4. மாதவன் கட்டிய கோட்டை
5. ____ தங்கை _______ கல்யாணம் பண்ணி _____ ___ தீரும்.
(கோடிட்ட இடங்களை பொருத்தமான தமிழ் சினிமா பெயர்களால் நிரப்பவும். அவை ஒரு அர்த்தமுள்ள வாக்கியத்தை உருவாக்க வேண்டும்)
உபயம்: திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்.
20.3.18
கேட்டு வாங்கிப் போடும் கதை : மன்னிப்பு - தங்கம் கிருஷ்ணமூர்த்தி
திருமதி தங்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முக நூலில் எனது நண்பர். ஒரு அழகிய சிறுகதையை அங்கு அவர் எழுதி இருந்தார். அவர் அனுமதியுடன் அதை இங்கு பிரசுரம் செய்கிறேன். தொடர்ந்து அவ்வப்போது எழுதித்தரவும் கேட்டிருக்கிறேன்,
நன்றி மேடம்.
19.3.18
"திங்க"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி
கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர்
18.3.18
17.3.18
16.3.18
வெள்ளி வீடியோ 180316 : பண்ணோடு அருகில் வந்தேன் ; கண்ணோடு உறவு கொண்டேன்.
எம் ஜி ஆரின் புகழைக் குறைக்க கலைஞரால் களமிறக்கப்பட்டவர் மு க முத்து - அவர் மகன்.
15.3.18
14.3.18
13.3.18
12.3.18
11.3.18
10.3.18
9.3.18
வெள்ளி வீடியோ 180309 : எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி...
இன்றைக்கு இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த படம்!
8.3.18
சிலந்தியின் விஷமம், நடிகர் அசோகனின் திருமணம் ... அரட்டைகள்
...சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார். நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார். 7.3.18
6.3.18
கேட்டு வாங்கிப் போடும் கதை - கடமை - நெல்லைத் தமிழன்
நெல்லைத்தமிழன் நம்ம ஏரியா வுக்கு எழுதி அனுப்பிய கதையை அவர் அனுமதியுடன் இங்கு கேட்டு வாங்கிப் போடும் கதைக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
நன்றி நெல்லை.
5.3.18
"திங்க"க்கிழமை – கருவேப்பிலைக் குழம்பு -நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
(நன்றி.. சமீபத்தில் மீண்டும் பார்த்த ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படம்)
4.3.18
3.3.18
2.3.18
வெள்ளி வீடியோ 180302 : பாராட்ட நீராடினாள் .. தாலாட்ட உனைத் தேடினாள் ..
பத்மப்ரியா பார்க்கக் கொஞ்சம் ஹேமமாலினி போல இருப்பார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)