24.7.09

Do not miss it!

kasu sobhana பதிவில், இன்னும் மூன்று மணி நேரங்களில்,
செஸ் ஆட்டம் பற்றிய கருத்துக் கணிப்பு
ஆரம்பமாகப் போகிறது.  It may look simple. ஆனால் அதன் பின்னே,
பெரிய பெரிய விஷயங்கள் -- நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
அட இதில் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சரியப் படுவீர்கள்.

9 கருத்துகள்:

  1. பெயரில்லா24/7/09 8:30 AM

    ஆவலுடன் காத்திருக்கிறேன்!
    சதுரங்கன்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா24/7/09 8:36 AM

    எங்கள் Blog ஐ ஏணியாகப் பயன் படுத்துகிறாரோ காசு சோபனா -- என்று எனக்கு ஒரு சந்தேகம்.

    இப்படிக்கு,
    சந்தேகப் பிராணி.
    s/o Doubting Thomas
    சரிபார் புரம்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா24/7/09 10:21 AM

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!
    Arivu GV.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா24/7/09 1:37 PM

    ஏறிய பிறகு, ஏணியை எட்டி உதைக்காமல் இருந்தால் சரிதான்.!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா24/7/09 1:40 PM

    அது சரி - soap poll results எங்கே?குளிக்காதவன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா24/7/09 5:38 PM

    மூன்று மணிக்கு உங்கள் ஊரில் எத்தனை நிமிடம்?

    பதிலளிநீக்கு
  7. பார்க்க : kasusobhana poll - posted there in time, atleast this time,
    4 people have voted already.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா25/7/09 3:09 PM

    very nice to read

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா29/7/09 9:53 AM

    Kasu,
    please publish the results of the chess topic poll - with the
    detailed analysis - once the polling is completed.
    Thank you.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!