20.7.09

ரசிக மணி missing!

அட நம் ரசிகர்களிலிருந்து ஒருவர் நழுவி விட்ட மாதிரி இருக்கே?
யாரங்கே அந்த வருகைப் பதிவேடு கொண்டு வாருங்கள்!
 
 
 

5 கருத்துகள்:

  1. பெயரில்லா20/7/09 7:39 PM

    யாருமே பதில் (பதிவு) கொடுக்கவில்லையே
    என்ற ஏமாற்றம் தான் காரணம் - என்று நினைக்கிறன்.
    புதுப் பதிவுகள் - வந்தால் திரும்ப வருவரோ என்னவோ?
    எங்கிருந்தாலும் வாழ்க!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா21/7/09 9:22 AM

    vitaap porumnu oodip poyetaaruyya.
    mokkaya niruththunga modalla.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா21/7/09 12:57 PM

    ரசிகமணி மிஸ்ஸிங்

    போனவன் போனாண்டி அவன்
    வந்தாலும் வருவாண்டி

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா21/7/09 5:19 PM

    I will re-join after 15th August 2009.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா21/7/09 5:21 PM

    ஓஹோ -- மாப்பிள்ளைப் பார்க்கப் போயிருக்கிறாரோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!