வெள்ளி, 31 ஜனவரி, 2025

தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே

 கண்ணன் என் காதலன்னு கேள்விப்பட்டிருப்பீங்க..  கண்ணன் என் தோழன்னு சொல்லக் கேட்டிருப்பீங்க... கண்ணன் ஒரு கடன்காரன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?

வெள்ளி, 10 ஜனவரி, 2025

சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்

 சிந்துபைரவியில் ஏனோ இளையராஜா S. P. பாலசுப்ரமணியத்தை பாட அழைக்கவில்லை. 

செவ்வாய், 7 ஜனவரி, 2025

புதன், 1 ஜனவரி, 2025

தமிழ்வாணனும் துப்பறியும் சாம்புவும் 

 நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  கடந்த கால சங்கடங்கள், உபாதைகள் விலகி, வரும் காலத்தில் எல்லா நலமும் பெற வாழ்த்துகிறோம்..  வாழ்த்தப்போகும் உங்கள் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றி.