நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
31.8.24
30.8.24
29.8.24
28.8.24
27.8.24
சிறு தொடர்கதை : மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 4/5 - அப்பாதுரை
மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 4
26.8.24
25.8.24
24.8.24
23.8.24
உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம்..
இளமுருகு எழுதிய பாடல். சூலமங்கலம் சகோதரிகள் இசையமைத்து பாடி இருக்கிறார்கள்.
22.8.24
21.8.24
20.8.24
சிறு தொடர்கதை : மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 3/5 - அப்பாதுரை
மோனா, மோனிகா, மனிஷா மற்றும் புழக்கடை மோகனா: 3
19.8.24
"திங்க"க்கிழமை : சுட்ட கத்தரிக்காய் சட்னி - மனோ சாமிநாதன் ரெஸிப்பி
சாதாரணமாய் கத்தரிக்காய் சட்னி செய்வதைக்காட்டிலும் இப்படி கத்தரிக்காய்களை சுட்டு அவற்றை வைத்து சட்னி செய்வது மிகவும் சுவையாக இருக்கும்.
18.8.24
17.8.24
16.8.24
15.8.24
14.8.24
13.8.24
12.8.24
11.8.24
10.8.24
முதலில் டாக்டர்; அப்புறம் தான் கலெக்டர் மற்றும் நான் படிச்ச கதை
சிறு வயதிலிலேயே திருமணம், குழந்தை, குடும்பம் என வட்டத்திற்குள் சுருங்கி வாழ்க்கை இருண்ட போதிலும் தன்னம்பிக்கை எனும் தீப்பொறி கொண்டு தனக்கென ஒரு முத்திரை பதித்து மனிதவள மேலாண்மை ஆலோசகராகவும், தொழில் முனைவோரகவும் வலம் வருகிறார் காயத்ரி.
9.8.24
நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம்... மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்
சென்ற வாரம் 'கற்பூர ஒளியினிலே' பாடலைப் பகிரும்போது நீண்ட நாள் தேடிய இன்னொரு பாடலும் இங்கே கிடைத்தது என்று சொல்லி இருந்தேன். அந்தப் பாடல் ஜெயவிஜயா பாடிய 'திருமதுரை தென்மதுரை' பாடல். இப்படியே நான் தேடி கிடைக்காத பாடல்கள் ஒவ்வொன்றாகக் கிடைத்தால் நல்லதுதான்!
8.8.24
7.8.24
6.8.24
5.8.24
4.8.24
3.8.24
2.8.24
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
கேட்கவும், பகிரவும் மனதில் நிற்கும் சில பாடல்களைத் தேடுவதும், அது கிடைக்காமல் போவதும் அவ்வப்போது நிகழும்.. அது கிடைக்காமல் போகும். அப்புறம் வேறு பாடலுக்குப் போய் அதைப் பகிர்வேன். அப்படி சில நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த பாடல் "கற்பூர ஒளியினிலே கந்தா உன் காட்சி கண்டேன்" பாடல். கே வீரமணி பாடிய பாடல்.