எங்கள் ஆறுபேர்களுக்கு அந்த ஒரு அறை போதவில்லை. நான் வேறு ஒரு கூடுதல் அறை எடுக்கவும் தடை விதித்திருந்தார் மணப்பெண்ணின் அப்பா... அவர்களே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வியாழன், 31 ஜனவரி, 2019
புதன், 30 ஜனவரி, 2019
புதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா?)
சென்ற வாரப் பதிவில் எல்லோரும் மாமியார் மருமகள் சண்டை போட்டதில், எங்களைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது!
அதனால, வாட்ஸ் அப் கேள்விகளை வேண்டி விரும்பிப் பெற்றோம்.
ஆகவே, இது ........
செவ்வாய், 29 ஜனவரி, 2019
திங்கள், 28 ஜனவரி, 2019
திங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்
குடும்பத் தலைவிகளுக்கு ரெண்டு விஷயம் தினப்படி தலைவலி! ஒன்று காலையில் பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு என்ன வைப்பது என்பது. இரண்டாவது இரவுக்கு என்ன டிஃபன் செய்வது என்பது... இரண்டாவதை எப்படியாவது ஒப்பேற்றி விடலாம். ஆனால் இந்த முதலாவதை சமாளிப்பதற்குள் மூச்சு வாங்கி விடும் அம்மாக்களுக்கு! அதாவது இந்தக் கால அம்மாக்களுக்கு!
ஞாயிறு, 27 ஜனவரி, 2019
சனி, 26 ஜனவரி, 2019
வெள்ளி, 25 ஜனவரி, 2019
வெள்ளி வீடியோ : வானத்திலிருந்து தேவதை இறங்கி... வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி...
1971 இல் வெளியான விருது பெற்ற திரைப்படம் வெகுளிப்பெண். தேவிகா, நிர்மலா, ஜெமினி, முத்துராமன் நடித்தது.
வியாழன், 24 ஜனவரி, 2019
கெஞ்சி அழைத்தும் வர மறுத்த கிளி...
அக்டோபர் மாதமே புக் செய்தது. ப்ரோக்ராம் அப்போதே முடிவாகி விட்டது!
புதன், 23 ஜனவரி, 2019
புதன் 190123 : மாமியார் - மருமகள் சண்டை - அடிப்படைக் காரணம் என்ன?
ரேவதி நரசிம்ஹன் :
1) நாடி ஜோஸ்யத்தில் நம்பிக்கை உண்டா?
2,நாடி ஜோஸ்யம் நிஜமா?
செவ்வாய், 22 ஜனவரி, 2019
கேட்டு வாங்கிப் போடும் கதை : அப்புவாகிய நான்... - கீதா ரெங்கன்
அப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்
கீதா ரெங்கன்
கீதா ரெங்கன்
திங்கள், 21 ஜனவரி, 2019
திங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்
அய்யா ஆசிரியரே!
இது திங்கற கிழமைப் பதிவு. இதுல பூமி சாமி என்றெல்லாம் எதுக்கு போட்டு பயமுறுத்துறீங்க?
ஏதேனும் பெயர் வைக்கணுமில்லே!
+++++++++++++++++++++++++++++++++++
ஞாயிறு, 20 ஜனவரி, 2019
சனி, 19 ஜனவரி, 2019
வெள்ளி, 18 ஜனவரி, 2019
வெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகாராணியே
இது ஒரு பழைய டி எம் எஸ் பாடல். அதே சமயம் இளையராஜா பாடலும் கூட.
வியாழன், 17 ஜனவரி, 2019
புதன், 16 ஜனவரி, 2019
புதன் 190116 : காதல் திருமணம் செய்வதை நீங்கள் .....
துரை செல்வராஜூ :
1) கேள்விக்கும் பதிலுக்கும் எவ்வளவு தூரம்?..
# நம் வரை கேள்விக்கும் பதிலுக்கும் ஒரு வாரம். புதன் முதல் செவ்வாய் வரை.
செவ்வாய், 15 ஜனவரி, 2019
கேட்டு வாங்கிப் போடும் கதை - மனசோடு பேசும் மண்ணின் வாசம் - துரை செல்வராஜூ
மனசோடு பேசும் மண்ணோட வாசம்..
துரை செல்வராஜூ
****************************** *********
1977..
திங்கள், 14 ஜனவரி, 2019
"திங்க"க்கிழமை : ரசத்துக்குத் தனியாக, குழம்புக்குத் தனியாக என்று...
எப்போது பார்த்தாலும் சமையல் ரெசிப்பிகளைத்தான் கொடுக்க வேண்டுமா? சில டிப்ஸ்களும் கொடுக்கலாமே...
ஞாயிறு, 13 ஜனவரி, 2019
சனி, 12 ஜனவரி, 2019
வெள்ளி, 11 ஜனவரி, 2019
வெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்..
படம் காற்றுக்கென்ன வேலி. கே என் சுப்பு இயக்கத்தில் மோகன், ராதா, கீதா நடித்த படம். கீதா இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆனதால் அவருக்கு காற்றுக்கென்ன வேலி கீதா என்றே பெயர்.
வியாழன், 10 ஜனவரி, 2019
புதன், 9 ஜனவரி, 2019
புதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் ...
ஏஞ்சல் :
1, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்களை டீஸ் செய்யும் காட்சிகள் போன்றவற்றை பார்க்கும்போது சில நேரங்களில் பெண்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்வது போல் தோன்றுகிறது .இது போன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியமா ?
செவ்வாய், 8 ஜனவரி, 2019
திங்கள், 7 ஜனவரி, 2019
"திங்க"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நான் முன்னமேயே எழுதினதுபோல, உணவில், நான் புதிதாக முயற்சிப்பதை (அதாவது நாங்கள் எப்போதும் பண்ணும் விதத்தில் இல்லாது, அந்நிய முறையில் சமைப்பதை) என் மனைவி ரொம்பவும் வரவேற்கமாட்டாள்.
ஞாயிறு, 6 ஜனவரி, 2019
சனி, 5 ஜனவரி, 2019
வெள்ளி, 4 ஜனவரி, 2019
வியாழன், 3 ஜனவரி, 2019
புதன், 2 ஜனவரி, 2019
190102 புதன் : பசோமிசீதோ !
கீதா சாம்பசிவம் :
? கல்யாண வரவேற்பு நிகழ்வுகளில் அமர வைத்துப் பரிமாறுவதை ஆதரிக்கிறீர்களா? அல்லது பஃபே முறையில் உணவுகள் வைத்திருப்பதையும் நாமே தேர்வு செய்து உணவு எடுத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறீர்களா?